Mnadu News

கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு:காதலன் விடுதலை.

இந்தியில் வெளியான கஜினி திரைப்படத்தில்; நடித்து புகழ் பெற்ற 25 வயதான பிரபல பாலிவுட் நடிகை ஜிஹா கான் 2013-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி ஜிஹா கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அதையடுத்து அவரின் காதலன் நடிகர் சுராஜ் பன்ஜொலி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.இந்நிiiயில், இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், நடிகை ஜிஹா கானின் தற்கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் சுராஜ் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this post with your friends