பெண்ணின் சம்மதத்தோடு, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த விவகாரத்தில், பெண் வீட்டை விட்டு வெளியேறியபோது 17 வயதே ஆகியிருந்ததால், சம்பந்தப்பட்ட நபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்து வந்த தபோய் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிக்கு மிகக் கனத்த இதயத்தோடு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது, உயர்நீதிமன்றத்தைப் போல, சட்டத்தைத் தாண்டி குற்றவாளியை விடுதலை செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சைலேஷ் வசவாவுக்கு தண்டனை அளித்த நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More