கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை முழுமையாக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 4ஆம் வகுப்பு முதல் நேரடி வகுப்புகள் துவங்கிய நிலையில் மார்ச் முதல் வாரத்தில் இருந்து எல்.கே.ஜி. முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் தைரியத்துக்காக பெற்றோரையும் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மைத் திட்ட கொள்கை அம்சங்கள்:முதலமைச்சர் வெளியிட்டார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று,...
Read More