அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் இந்து தீவிரவாதி என சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். இந்நிலையில் இந்து அமைப்புகளும் சினிமாத் துறையைச் சார்ந்தவர்களும் கமலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அரவக்குறிச்சியில் திட்டமிட்ட பிரச்சாரத்தை கமல்ஹாசன் ரத்து செய்தார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜேந்திர பாலாஜி சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.