அரபிக் கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜாக்குவா போர்ட் அருகே கரையைக் கடந்தது.அப்போது,500 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.இதனால், கட்ச் பகுதியை ஒட்டிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.இந்த சூழலில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர் வீடு திருப்பி வருகின்ற நிலையில்,அங்கு, தற்போது,மின்கம்பங்கள் சீர்அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More