கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் .ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரியங்கா காந்தி அவர்கள், கடையில் தோசை சுட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.இந்த நிலையில்,கர்நாடகாவில் கலபர்கியில் பேசியுள்ள ராகுல்காந்தி, பாஜகவுக்கு 40 சதவிதம் கமிஷன் பிடிக்கும் என்பதால், கர்நாடக மக்கள் அக்கட்சிக்கு 40 தொகுதிகளில் வெற்றியை தருவார்கள். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றிபெறும்.அதனால், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More