தேசியவாத காங்கிரஸ் தலைவரை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார்.அதன் பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் கூட்டாக பேட்டியளித்தனர்.அப்போது பேசிய சரத்பாவர்,தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை மனதில் கொண்டு, ஜனநாயகத்தை காப்பாற்ற,அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்.அதோடு, நாட்டின் நிலையைப் பார்த்த பிறகு, நாம் ஒன்றாகச் செயல்பட்டால் தான், நாட்டிற்குத் தேவையான மாற்றத்துக்கு ஆதரவு கிடைக்கும் எனத் தெரிகிறது.அதன் முன்னோட்டமாக, கர்நாடகாவில் மக்கள் பாஜகவை விரட்டிவிட்டு, மதச்சார்பற்ற அரசை தேர்ந்தெடுப்பார்கள் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
.

பிளஸ் 2 துணைத்தேர்வு: ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட் வெளியீடு.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம்...
Read More