கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், கர்நாடாகாவில் முஸ்லிம் ஒருவரைத் துணைமுதல் அமைச்சராக வேண்டும் என்று அம்மாநில வக்ஃப் வாரியத்தின் தலைவர் ஷஃபி சதி கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, ‘ஷஃபி சதி பின்னால் பாஜக இருக்கிறது. கர்நாடகாவின் ஆட்சியை பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியிருப்பதால் காங்கிரஸை தாக்க பாஜக இந்தப் பிரச்சினையை கிளப்பிவிட்டுள்ளது’ என்று என்று தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More