புது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடக மாநில முதல் அமைசச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.வரும்,சனிக்கிழமை மதியம் 12 மணி 30ஆவது நிமிடத்தில்; முதல் அமைச்சர்;, துணைமுதல் அமைச்சா மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.அதே நேரம்,அடுத்தாண்டு மக்களவை தேர்தல் வரை சித்தராமையா கர்நாடக முதல் அமைச்சராகக நீடிப்பார், அதுபோல, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக சிவக்குமார் நீடிப்பார் என்றும் காங்கிரஸ் கட்சி ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More