Mnadu News

கலகத் தலைவன் வசூல் இவ்வளவா?

“கலகத் தலைவன்” திரைப்படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகி தரமான விமர்சனங்களை பதிவு செய்து வருகிறது. உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கார்ப்பரேட் நிறுவனத்தின் சதியை கலகம் செய்து எப்படி முறியடித்து வென்றான் கதாநாயகன் என்பதே படத்தின் கதை. இதை சுவாரசியமான திரைகதையோடு கூறி வென்று உள்ளார் மகிழ் திருமேனி.

இப்படம் மூன்று நாட்களில் ₹5 கோடிகளை வசூல் செய்துள்ளது குறிப்பிடதக்கது. நல்ல விமர்சனங்கள் வருவதால் மேலும் படத்தின் வசூல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends