மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சுரசந்த்பூர் செல்லும் வழியில், பிஷ்ணுப்பூர் என்ற இடமருகே, அங்கு நிலவும் பதற்றம் காரணமாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கான்வாயை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, பலர் கூட்டமாக நின்றபடி ராகுலுக்கு எதிராக ” கோபேக் ராகுல் ” கோஷம் எழுப்பினர். ஒரு சில இடங்களில் போலீசார் கண்ணீர்புகை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More