பீகார் கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி நிலையங்களுக்கு ஊழியர்கள் அணிந்து வரும் ஆடைகள் கலாசாரத்திற்கு எதிராக உள்ளது. இது அலுவலக ஒழுக்கத்திற்கு எதிரானது. கல்வி நிலையங்களுக்கு சாதாரண உடையில் எளிமையான,வெளிர் நிற உடைகளை மட்டுமே உடுத்தி வரவேண்டும்.அலுவலக கலாசாரத்தை பின்பற்றுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More