Mnadu News

கல்வி தரமானதாக இருக்க வேண்டும்: தமிழக ஆளுநர் ரவி பேச்சு.

திருவள்ளூர் அருகே எளாவூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ரவி,தேசிய கல்வி கொள்கை 2020 என்பது புரட்சிகரமானது;. குடந்த 1960, 1980 ஆண்டுகளில் இயற்றப்பட்ட தேசிய கல்வி கொள்கையை மறுவரையரை செய்யவேண்டியது கட்டாயம் என்றார். அதோடு, கல்வி அனைவருக்கும் முக்கியம்; அதே சமயம் அது தரமானதாக இருக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

Share this post with your friends