தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை வெளியிடடுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக., சார்பில் வரும் மே 20 ஆம் தேதி கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். ,இந்த கண்டன போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகளை விட வித்தியாசமானது பா.ஜ.க: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
டெல்லியில் பா.ஜ.க, கட்சி அலுவலக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் பா.ஜ.க, தேசிய...
Read More