கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றி உள்ள பிரதமர் நரேந்திர மோடி,அரசியலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் போலியான கதைகளையும், கள ஆய்வையும்; செய்கிறது. அதேசமயம்,வாக்காளர்களை தவறாக வழிநடத்த காங்கிரசார் முயற்சிக்கின்றனர்.அதோடு, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இருப்பதெல்லாம்; திருப்திப்படுத்தல், தடைகள் பற்றிய அறிவிப்புகள்தான். இருப்பினும்,அவர்களின் அதாவது காங்கிரசின் திருப்தி அரசியலை கர்நாடக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன், அதாவது, நான் பஜ்ரங் பாலியை அழைப்பதை அவர்கள் விரும்பவில்லை என்று உரையாற்றி உள்ளார்.

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.
மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...
Read More