காங்கிரஸ் கட்சி தனது கர்நாடக தேர்தல் 2023 தேர்தல் அறிக்கையில் பிஎஃப்ஐ வழியில் பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக அறிவித்துள்ளது.இதையடுத்து, நாட்டின் பல்வேறு இடங்களில் பஜ்ரங் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், தெலுங்கானாவில் காங்கிரஸின் கர்நாடக தேர்தல் அறிக்கையை எதிர்த்து, ஐதராபாத்தில் உள்ள அக் கட்சியின் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய பஜ்ரங் தள தொண்டர்;கள், ஒரு கட்டத்தில் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போராட்டகாரர்களை போலீசார் கைது செய்தனர்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More