கர்நாடக மாநிலம் பெலகாவியில் பேசியுள்ள மகாராஷ்டிர துணை முதல் அமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸ், கர்நாடக மக்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக உள்ளனர்.இந்த சூழலில்,பஜ்ரங்தள அமைப்பை தடை செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பை, நாட்டில் யார் இதனை ஏற்றுக்கொள்வார்கள்.எனெனில், நாட்டை மேம்படுத்த நினைப்பவர்களை எப்படி தடை செய்ய முடியும்.அதோடு,,நாட்டின் நலனுக்கு எதிரான எந்தவொரு செயலிலும் பஜ்ரங்தளம் அமைப்பு ஈடுபடவில்லை.அதனால், பஜ்ரங்தளம் அமைப்பை தடை செய்தால், ஹனுமனின் ஆசிபெற்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் இடத்தைக் காட்டுவார்கள்.அதாவது, காங்கிரஸ் தடம் தெரியாமல் போய்விடும் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More