Mnadu News

காங்கிரஸ் தான் அழுதுகொண்டிருக்கிறது:முதலமைச்சர் பசவராஜ் பொம்மை விமர்சனம்.

கர்நாடக மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற தே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.தற்போது,பல்வேறு கட்சியினரும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சூழ் நிலையில்,காங்கிரஸின் சமூக ஊடகப் பிரச்சாரத்தில் ஊசலீஆPயலஊஆ என்ற வாசகத்தை வெகு தீவிரமாக பரப்பி வருகின்றது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடக முதலமைச்சரும் பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை,பிரதமர் ஒருபோதும் அழுததில்லை,கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரஸ் தான் அழுதுகொண்டிருக்கிறது, இருப்பினும்,மக்களும் அவர்கள் மீது அனுதாபம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...

Read More