Mnadu News

காலாவதி மருந்துகள்: அறிக்கையளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.

ஓய்வூதியம் வழங்கக் கோரி அரசு மருத்துவமனை மருந்து கிடங்கு பொறுப்பாளார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மாறிவரும் பருவநிலை மற்றும் மக்கள் மேற்கொள்ளும் பயணங்கள் காரணமாக புதிய புதிய நோய்கள் பரவி வருவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் காலாவதியாகாத மருந்துகள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்ன உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் காலாவதியாகாத மருந்துகள் மட்டுமே வழங்கப்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More