காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த கலைராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, ‛ காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் தொடங்கி 6 மாதம் ஆகியும் சோதனை முறை என கூறுவது ஏன்?. மலைப்பகுதிகளில் மட்டும் திட்டத்தை அமல்படுத்தினால் போதுமா? எத்தனை மாவட்டங்களில் சோதனை முறையில் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது?. என்று நீதிபதி கேள்வி எழுப்பிய நீதிபதி, காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தையாவது செயல்படுத்துங்கள் என அரசுக்கு அறிவுறுத்தினார்.

தமிழகம் – புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம்...
Read More