Mnadu News

காலைசிற்றுண்டி திட்டம் :முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 2 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார். 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Share this post with your friends