உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், இந்துக்களின் புனித தெய்வமான ‘அன்னை காளி’யின் புகைப்படத்துடன் சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றை வெளியிட்டது. ‘கலை படைப்பு’ என்ற தலைப்புடன் பாவாடை அணிந்த ஒரு உருவத்தின் படத்தை பதிவிட்ட நிலையில், இந்தியர்களின் கடுமையான விமர்சனத்தின் காரணமாக அது நீக்கப்பட்டது.இதையடுத்து,காளி தேவியின் படத்தை ட்வீட் செய்தற்காக வருத்தம் தெரிவித்து உக்ரைன் மன்னிப்பு கோரி உள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More