ஜம்மு-காஷ்மீரில்; வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் மச்சில் துறையின் காலா வனத்துறை பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.உடனடியாக சுதகரித்த ராணுவம் மற்றும் காவல்துறையினர்,அவர்களை சுற்றி வளைத்து 5 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.இதன் காரணமாக அவர்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More