காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்ரீநகரில், லால் சௌக்கில் உள்ள பார்தாப் பூங்காவில் பலிதான் ஸ்தம்பத்திற்கு அதாவது தியாக நினைவு தூண் அமைக்க அடிக்கல் நாட்டினார்.அதையடுத்து, பணியின் போது உயிரிழந்த ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து, பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More