பாலஸ்தீனிய மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவிப்பின்படி, காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதில் பொதுமக்கள் 15 பேர் உட்பட 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும், அதோடு, அபாசன் நகரில் கொல்லப்பட்ட இருவரும் பாலஸ்தீன ஆயுதக் குழுவின் ராணுவ நடவடிக்கைகளின் கூட்டுக்குழுவின் உறுப்பினர்கள் ஆவர். இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் இதுவரை 93 பேர் காயமடைந்துள்ளதாக காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

ட்விட்டரின் புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ பொறுப்பேற்பு.
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை...
Read More