ஹீரோவாக சந்தானம்:
காமெடி நடிகர் சந்தானம் பல படங்களில் தனி நகைச்சுவை நடிகராக வலம் வந்து தற்போது வெறும் ஹீரோவாக பல படங்களை கொடுத்து வருகிறார். வெற்றி, தோல்வி என்று இல்லாமல் தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்க பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

கிக் திரைப்படம்:
பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம், தான்யா, ராகினி மற்றும் பலர் நடித்து வரும் படம் “கிக்” அர்ஜுன் ஜன்யா இசையில் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் “பத்து முறை” பாடல் விவேக் வரிகளில் வெளியாகி உள்ளது.

சாங் லிங்க் : https://youtu.be/WV1NJc5tGsQ