Mnadu News

கிருஷ்ணகிரியில் லஞ்சம் வாங்கிய காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட்

ரூ.70.000 லஞ்சம் வாங்கிய புகாரில் காவல் ஆய்வாளர் நடராஜன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். சேலம் சரக காவல்துறை துணை தலைவரின் காதுக்கு இந்தத் தகவல் சென்றது. விசாரணை ஈடுபட்ட அவர் நடராஜன் மீது  சுமத்தப்பட்ட குற்றம் உண்மை என தெரிந்ததால்  கிருஷ்ணகிரி ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளர் நடராஜனை சஸ்பெண்ட் செய்து சேலம் சரக காவல்துறை துணை தலைவர் உத்தரவிட்டுள்ளார்

Share this post with your friends