குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பர்னிச்சர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவறிந்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்புத் துறையினா,; கடும் பேராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தீ விபத்தில்; பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More