Mnadu News

குஜராத்தில் 1 லட்சம் பேர் யோகா செய்து கின்னஸ் உலக சாதனை: பிரதமர் மோடி வாழ்த்து.

குஜராத்தின் சூரத் நகரில் மாநில அளவிலான சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கும் நோக்கில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி யோகா பயிற்சி மேற்கொண்டனர்.இந்த குறிப்பிடத்தக்க சாதனை, அனைவருக்கும் யோகா என்ற பிரதமர் மோடிஜியின் அழைப்பை ஏற்றதற்கான ஒரு வெளிப்படையான சான்று என அவர் தெரிவித்து உள்ளார். அந்த டுவிட் பதிவை பிரதமர் மோடி பகிர்ந்து கின்னஸ் உலக சாதனை படைத்ததற்காக சூரத்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

Share this post with your friends