கர்நாடகா சொரபாவில் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள பாஜக தலைவர் ஜேபி நட்டா,”கர்நாடகாவில் குமாரசாமி மற்றும் சித்தராமையா ஆட்சியின் போது, நாங்கள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதிக்காக விவசாயிகளின் பெயர்களை அனுப்பி வைக்கும் படி கோரினோம். அதையடுத்து அப்போதைய முதல் அமைச்சர் குமாரசாமி, 17 விவசாயிகளின் பெயர்களை மட்டுமே அனுப்பினார். இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அதாவது, குமாரசாமிக்கும், சித்தராமையாவுக்கும் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணமே கிடையாது. என்பதை தான். அதோடு, இவர்கள் வாய் சொல் வீரர்களாக வலம் வருபர்கள் என்று பேசியுள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More