செய்தியாளர்களிடம் பேசியுள்ள பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத்,நான் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்.அதே சமயம், அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆசியில்லாமால், இதைச் செய்ய முடியாது. இது ஒரு தீவிர அலட்சிய போக்கு ஆகும்,ஏனெனில், முதல் அமைச்சர் இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பதிலிருந்தே அவர் குற்றவாளிகளை பாதுகாக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது என்று பேசியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More