மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதையடுத்து, பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.நிலைமை சரியானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும்...
Read More