திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,திண்டுக்கல் நத்தம் அருகே குளத்தை ஆக்கிரமித்துள்ள புளிய மரங்களை அகற்றி தூர்வார உத்தரவிடக் கோரி இருந்தார்.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், குளங்களை தூர்வார வேண்டும் என்பதற்காக புளிய மரங்களை அகற்ற உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More