ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 7 பேரின் நீதிமன்ற காவல் ஜூன் 6 வரை நீட்டித்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முருகேசன், அருள்சாமி, சாந்தி, ஹசீனா, பர்வீன், செல்வி, லீலா ஆகியோரின் நீதிமன்ற காவலை ஜூன் 6 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More