கூரியர் மூலம் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக மும்பை சிறப்பு புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,அந்த கூரியர் நிறுவனத்திற்கு சென்ற சுங்கத்துறையினர். குறிப்பிட்ட கூரியர் பார்சலை திறந்து சோதனை நடத்தினர்.அப்போது, ஷீவின் பின்புறத்தில் உள்ள குதி உயர்த்தும் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள99 கிராம் கோகையன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ,தீவிர விசாரணைக்கு பிறகு, இந்திய உட்பட நைஜீரியாவை சேர்ந்தவரையும் சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More