கொரோன தொற்றுக் காலத்தில் நாடு முழுவதும் ஊரங்கு அமலில் இருந்த போது, டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தை சீரமைக்கும் டெல்லி அரசு 45 கோடி ரூபாய் செலவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியது.அதுவும் திரைசீலைகள் மற்றும் மார்பல் கல் புதைக்க மட்டும் இந்த பணம் செலவிடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக,இந்த பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை சில தினங்குளுக்கு முன் நடத்தியது.இந்நிலையில்,தற்போது டெல்லியில் மேடை அமைத்து பாரதிய ஜனதா கட்சியினர் காலவரையற்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ட்விட்டரின் புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ பொறுப்பேற்பு.
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை...
Read More