கேரளத்தில், பெரிய நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டின் ஒரு பகுதியாக கான்கிரீட் அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்த போது மேம்பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் கட்டட தொழிலாளிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேம்பாலம் இடிந்து விழுந்ததற்குக் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தை மக்களவை எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

எம்.பி., தானாக தகுதியிழக்கும் சட்டத்தை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ‘மோடி’ எனும் ஜாதியை குறித்து தவறாக பேசியதால்...
Read More