கடந்த வாரம் வரை டெங்கு ,புளூ காய்ச்சல் மக்களை பெரும் அளவில் வாட்டிவதைத்தது. இந்நிலையில் நடப்பு ஜூன் மாதத்தில் இதுவரை வாந்தி பேதியால் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா. அதனால், பல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் பெருகி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More