செய்தியாளர்களிடம் பேசியுள்ள ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, 2023 தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு ஆட்சிக்கு மீண்டும் வராமால் இருக்க வேண்டும்.அதற்காக எங்களை போல ஒத்த கருத்துடைய எந்த கட்சியுடனும் பேச்சு நடத்த தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.
மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...
Read More