புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வரும் முன் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு நிர்ணயிப்பது எப்படி என்று உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதிய சட்டம் அமலுக்கு வந்த நாளில் நிலத்தின் சந்ததை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சட்ட விதிகளை அமல்படுத்தினால் மட்டும் போதாது, கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More