சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலவும் வெப்பம் காரணமாக பள்ளிகளின் கோடை விடுமுறையை ஜூன் 26-ம் தேதி வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக பள்ளிகளை வரும் ஜூன் 16ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டிருந்தது.அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அலையை கருத்தில் கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோடை விடுமுறையை நீட்டிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர்; பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்கும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More