திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னை, தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் குடிநீர் திட்டங்கள் முழுமை பெற்றுள்ளன. அதனால், கோடைக்காலத்தில் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More