கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜு, ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருந்தால், அவர்கள் அனைவரின் ஆதாரையும் இணைக்கலாம்.அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன .மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணியில் எந்த வித தொய்வும் ,சிக்கலும் இல்லை. கோடை காலத்தில் கூடுதல் மின் விநியோகம் செய்வதில் எந்த பாதிப்பும் இருக்காது.தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. என கூறினார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More