Mnadu News

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் 5 ஆம் தேதி செயல்படாது.

வணிகர் தினத்தையொட்டி,மே 5 ஆம் தேதி சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கோயம்பேடு மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார். இதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட காய்கறி மொத்த-சில்லறை விற்பனை கடைகள் மூடப்படுகின்றன.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More