Mnadu News

கோயில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் சிறையில் அடைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் உண்டியலை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்த 28-வயதான வினித் என்ற வாலிபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்த குளச்சல் போலீசார் அவரை சிறையிலடைத்தனர்.

Share this post with your friends