ஹீரோயின்கள் மையப்படுத்திய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒன்று. ஹாரார் காமெடி படங்கள் வரிசையில் உருவாகி வருகிறது “கோஸ்ட்டி”.
கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ராதிகா சரத்குமார், மனோபாலா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்து உள்ளனர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து உள்ளனர்.
சாம் சி எஸ் எழுதி இசையமைத்த பாடலான “பிரம்மன்” வைரல் ஹிட் அடித்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய வகையான பாடலை படக்குழு கொடுத்துள்ளது. விவேக் வரிகளில், “விடுங்கடா” என்ற பாடலில் படத்தில் உள்ள அனைவரும் இணைந்து ஆடும் விதமாக பாடல் காட்சி படுத்தப்பட்டுள்ளது.
“வாழ்கை ரொம்ப ஈசி” என்கிற பொருளை நையாண்டியாக வரிகளில் கொடுத்துள்ளார் கவிஞர் விவேக்.
சாங் லிங்க் : https://youtu.be/ngY-Ft5r0iI