சச்சின் டெண்டுல்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.50-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சச்சின் டெண்டுல்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு 50-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம் நிலவட்டும். மில்ல்லியன் கணக்கான இந்தியர்களை அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்துங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More