உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் 33 சதவிதத்தை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு நிரப்ப விதி உள்ளதாகவும் 33 சதவிதம் ஆக உள்ள தற்போதைய விதிமுறையை 50 சதவிதம் ஆக அதிகரிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த மனுவிற்கு பதிலளிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவற்றிற்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
தனி விமானம் மூலம் கர்நாடகம் மாநிலம் பெங்களூரு வந்த பிரதமர் மோடி, எச்.ஏ.எல்....
Read More