சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், என்னதான் நடக்கும் நடக்குட்டுமே…இருட்டினில் நீதி மறையட்டுமே… தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே.. என்ற எம்.ஜி.ஆர். பாடலுக்கேற்ப ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுகவை சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்போம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பிறந்த நாட்களோடு அதிமுகவின் பொன்விழாவையும் சேர்த்து முப்பெரும் விழாவாக மார்ச் மாதம் நடத்த ஓபிஎஸ் ஆதரவு. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் மாவட்ட அளவில் ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட கிளை அளவுகளில் நிர்வாகிகளை நியமித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More