சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.இதில், தலைமைக் காவலர் ராஜேஷ் சிங், லலித் குமார் யாதவ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.,சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More